யாழ் சுன்னாகம் பழனிகோவிலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதான சிவராசா பிரவீன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அதி வேகமாகச் சென்றதன் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இவ் விபத்துத் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.