Sunday, May 28, 2023
HomeSticker137,000 ரூபா பணத்தினை உரிமையாளரிடம் சேர்ப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்!

137,000 ரூபா பணத்தினை உரிமையாளரிடம் சேர்ப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள்!

திருநெல்வேலி- யாழ்ப்பாணம் வீதியில் கிடந்து கண்டெடுத்த 137,000 ரூபா பணத்தினை உரிமையாளரிடம் சேர்ப்பித்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் மாணவர்களான பிரதீபன் மற்றும் ஜெயதர்ஷனிற்கு பலரும் பாராட்டு

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments