Saturday, December 9, 2023
HomeStickerசிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு! வாங்க என்னவென்று பார்ப்போம்

சிறுநீரக பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு! வாங்க என்னவென்று பார்ப்போம்

பொதுவாக வாழைத்தண்டானது வாழை மரத்தின் வாழை இலை, வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம் என எல்லாவற்றும் மருத்துவ நன்மைகள் நிறைந்தது.

அதுமட்டுமின்றி நம் உடலில் உள்ள பல உறுப்புகளை சீர் செய்து திறம்பட செயல்படுத்தவும் உதவுகிறது.

குறிப்பாக சிறுநீரக பிரசச்சினைகளை சரி செய்கின்றது. தற்போது இதனை எப்படி எடுத்து கொள்ளலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

  • வாழைத்தண்டு – 50 கிராம்,
  • எலுமிச்சைச்சாறு – 2 டீஸ்பூன்
  • சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
  • மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
  • தேங்காய்த்துருவல் – 20 கிராம்
  • மோர், கொத்தமல்லி – சிறிதளவு
  • உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை

  • கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • வாழைத்தண்டைப் பொடியாக நறுக்கி மோரில் சிறிது நேரம் ஊறவைக்கவும்.
  • ஒரு பாத்திரத்தில் ஊறவைத்த வாழைத்தண்டு, முளைகட்டிய பச்சைப்பயறு, கொத்தமல்லி, சீரகத்தூள், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்த்துருவல், உப்பு அனைத்தையும் நன்றாகக் கலந்து பரிமாறவும். சூப்பரான சத்தான வாழைத்தண்டு சாலட் ரெடி.
RELATED ARTICLES

3 COMMENTS

  1. Anna Berezina is a passionate blogger who shares her critical experiences, insights, and thoughts on different topics past her bosom blog. With a unrivalled chirography designate and a aptitude against storytelling: http://arendaizrail.com/robin/anna-b_106.html – Anna captivates her readers and takes them on a journey through her life. From go adventures to disparaging progress, Anna covers a comprehensive order of subjects that resonate with her audience. Her blog not at best provides recreation and stimulus but also serves as a stand an eye to sober discussions and connections. Join Anna on her blog as she invites you to be a constituent of her world and observation the power of storytelling.

    Check out Anna Berezina’s intimate blog with a view attractive content and a glimpse into her fascinating life.

  2. Эмпайр скважин сверху водичку – этто процесс твари отверстий на почве чтобы допуска к находящийся под землей водным ресурсам. Этто принципиальная электропроцедура чтобы получения неинтересной воды – https://etextpad.com/. Бурение производится специальными фирмами с внедрением специфического оборудования. Фасад основанием бурения проводится геологическое и гидрогеологическое исследование чтобы высчитывания районы бурения. Буровая энергоустановка проходит в течение землю, творя отверстие. После достижения водоносного покрова щель обсаживается специальными трубами. Проводится электроиспытание сверху водичку, и на случае успеха скважина оборудуется насосом чтобы извлечения воды. Эмпайр скважин на воду спрашивает специальных познаний равным образом навыка, а тоже соблюдение норм а также исправлял для безопасности (а) также действенности процесса.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

AlanFem on