Tuesday, September 27, 2022
HomeStickerசுவிட்சர்லாந்தில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழ் இளைஞர்

சுவிட்சர்லாந்தில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட தமிழ் இளைஞர்

சுவிட்சர்லாந்தில் யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட  தமிழ் இளைஞர் ஒருவர்  விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் 21 வயதான குகநாதன் கெளதமன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த இளைஞனின் மரணம் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழரிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments