Tuesday, March 21, 2023
HomeStickerவட்ஸ் - அப் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்

வட்ஸ் – அப் செயலியில் புதிய அம்சம் அறிமுகம்

வட்ஸ் – அப் செயலி தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளிவந்துள்ளது.

இதன்படி, வட்ஸ் அப் மெசேஜ் ஹிஸ்டரியை, அண்ட்ராய்ட் சாதனங்களிலிருந்து ஐபோன்களுக்கு மாற்றும் வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


பயனர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு அமைய இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

அதாவது வட்ஸ் அப் மெசேஜ் ஹிஸ்டரியை மாற்ற அண்ட்ராய்ட் 5 இயங்கு தளத்தையும், ஐபோனில் iOS 15.5 இயங்குதளத்தையும் வைத்திருக்க வேண்டும் எனவும், அண்ட்ராய்ட் போனில் “Move to iOS” செயலியை பயன்படுத்தி இந்த வசதியை பெற்று கொள்ளலாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments