Sunday, October 1, 2023
HomeStickerஉங்கள் முகப்பருக்களை நீக்க வேண்டுமா..? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக

உங்கள் முகப்பருக்களை நீக்க வேண்டுமா..? சூப்பரான டிப்ஸ் உங்களுக்காக

சமையலுக்கு பயன்படுத்தப்படும் பூண்டு பல்வேறு நோய்களை விரட்டும் அருமருந்தாக
செயல்படுகிறது.

இந்த பூண்டுடன் பால் சேர்த்து குடித்தால் சிலவித ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.


திடீரென ஏற்படும் சளி மற்றும் காய்ச்சலுக்கு மருந்தாக பூண்டு சேர்த்த பாலைக் குடித்தால், பூண்டில் உள்ள கலவைகள் சளி மற்றும் காய்ச்சலில் இருந்து உடனடி விடுதலை கொடுக்கும்.

முகத்தில் முகப்பரு அதிகம் இருந்தால், பூண்டு கலந்த பாலை முகத்தில் தடவுவதோடு, அவற்றைக் குடித்து வந்தால் பருக்கள் வருவதை முழுமையாகத் தடுக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டு பாலைக் குடித்து வந்தால், தாய்ப்பாலின் சுரப்பு அதிகரிக்கும். அதிலும் பிரசவம் முடிந்த பின், பூண்டு பாலை குடித்து வந்தால், குழந்தைக்கு தினமும் போதிய அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

மேலும் உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பையும் கரைக்கும்.

பூண்டு கலந்த பாலைக் குடிப்பதன் மூலம் வயிற்றில் வளரும் புழுக்களை அழிக்கலாம்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments