சிறு பிள்ளைகளுக்கு தற்போது ஒரு வகை வைரஸ் தொற்று பரவுவதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்று ஏற்படுமாயின் தொண்டைவலி, காய்ச்சல், இருமல் மற்றும் தடிமன் போன்ற நோய் அறிகுறிகள் காணப்படும் என சீமாட்டி ரிஜ்ட்வே சிறுவர் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், விசேடவைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய குறிப்பிட்டார்.

இதனிடையே, டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கையும் தற்போது வெகுவாக அதிகரிப்பதாக விசேட வைத்திய நிபுணர் ஜீ. விஜேசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.