யாழ். மாவட்டத்திற்கான இன்றைய(6) எரிவாயு விநியோகம் தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நடைமுறைக்கமைய பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ் விநியோகம் இடம்பெறவுள்ளது.
கீழ்குறிப்பிடப்படும் எரிவாயு விநியோகஸ்தர்கள் ஊடாக இன்று (24) குறித்த பிரதேசங்களில் எரிவாயு விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.