Wednesday, August 17, 2022
HomeStickerகை, கால்கள் கட்டப்பட்டு கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு

கை, கால்கள் கட்டப்பட்டு கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு

வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் கையொதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் 35 – 40 வயதுடையவர் ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments