Wednesday, September 28, 2022
HomeStickerஅரிசி விலை குறித்து மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி

அரிசி விலை குறித்து மக்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி செய்தி

அரிசியின் விலையும் இன்று முதல் குறைக்கப்படவுள்ளது.

அனைத்து அரிசி வகைகளின் விலையையும் 5 ரூபாவால் குறைக்க நெல் சந்தைப்படுத்தல் சபை தீர்மானித்துள்ளது.

அதன்படி, இந்த விலை குறைப்பு இன்று (16) முதல் அமுலுக்கு வரும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments