Wednesday, September 28, 2022
HomeStickerயாழில் இன்று இடம்பெற்ற சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்

யாழில் இன்று இடம்பெற்ற சம்பவம்; மூவர் வைத்தியசாலையில்

யாழ்.மண்டைதீவு பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்துள்ளனர்.

சாரதிப் பயிற்சி வழங்கிக் கொண்டிருந்த ஆட்டோ மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து மோதியுள்ளது.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர், சாரதிப் பயிற்சியாளர் உட்பட 3 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments