Sunday, October 1, 2023
HomeStickerசிகரட் விலை அதிகரிப்பு

சிகரட் விலை அதிகரிப்பு

சிகரட் ஒன்றின் விலைகள் அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று (1) முதல் இந்த விலை அதிகரிப்பு அமுலாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெற் வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சிகரட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments