Wednesday, September 28, 2022
HomeStickerகாற்றில் திடீரென பறந்த பெண் - ஆச்சிரியத்தை ஏற்படுத்திய விசித்திர காணொளி

காற்றில் திடீரென பறந்த பெண் – ஆச்சிரியத்தை ஏற்படுத்திய விசித்திர காணொளி

அண்மை நாட்களில் நம் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு பல விசித்திர காணொளிகள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

ஒரு நபர் காற்றில் மிதப்பதையோ, அல்லது மிதந்தபடி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதையோ நாம் திரைப்படம், தொலைக்காட்சி, அல்லது வலைத் தொடர்களில்தான் பார்த்திருக்கிறோம்.

இருப்பினும், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளியில், இது போன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது.

ஒரு பெண் காற்றில் தொங்கிக்கொண்டு இருப்பதான வீடியோ தற்போது வைரலாகிறது.

இதை அங்கு அருகில் இருப்பவர்களாலும் நம்ப முடியவில்லை. அவரைப் பார்க்க அருகில் இருந்து மக்கள் கூடினர்.

இந்த செயலை அந்தப் பெண் எப்படிச் செய்தார் என்பது இப்போது விவாதப் பொருளாகவே உள்ளது. இந்த வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments