Monday, November 28, 2022
HomeStickerவைத்தியரின் தவறால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பெரும் சோகம்!

வைத்தியரின் தவறால் இளம் பெண்ணுக்கு நேர்ந்த பெரும் சோகம்!

கொழும்பு – வத்தளை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் அறுவை சிகிச்சை தவறானதால் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த 17 நாட்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்து கொண்ட புத்திக்கா ஹர்ஷனி என்றஇளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


பிரபல தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை
வத்தளையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பித்தப்பை கல் அகற்றும் அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சையில் ஏற்பட்ட தவறு காரணமாக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடி வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments