தீபாவளி தினத்தை முன்னிட்டு உரும்பிராயின் 13 சனசமூக நிலையங்கள் எதிரவரும் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் உரும்பிராய் இந்துக்கல்லூரி மைதானத்தில் நேரடியாக களமிறங்குகின்றன.
வடக்கில் யாரும் கண்டிராத பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் வினோத விளையாட்டுகள் என்பன மிகவும் கோலகலமாக நடைபெறவுள்ளது.
முதல் வெற்றி பெறும் அனைத்து வீரர்களுக்கும் முதல் பரிசுத் தொகை 5000 ரூபாய் மற்றும் 2ஆம் 3ஆம் பரிசில்களாக பெறுமதி வாய்ந்த பொருட்களும் வழங்கப்படும் .
இந்த விளையாட்டு நிகழ்வுகளை எந்த ஒரு நாட்டில் இருந்தும் துல்லியமாக ஒலி ஒளி நாயத்துடன் நேரடியாக பார்வையிடலாம்.
20ஆம் திகதிக்கு முன்னர் தவறவிடப்பட்ட உரும்பிராய் சனசமூக நிலையங்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புகளுக்கு
0776013616
0779282953
0774297551