Monday, November 28, 2022
HomeStickerயாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்

யாழ்ப்பாணத்தில் பிறந்து 50 நாட்களேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் சாவகச்சேரியில் இன்று (20) இடம்பெற்றுள்ளது.

பெண் சிசு அசைவற்று காணப்பட்ட நிலையில் பெற்றோர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு சிசுவை எடுத்து சென்றுள்ளனர்.

எனினும் சிசு ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதோடு, சளி காரணமாக சிசு உயிரழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரி இன்மையால், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக சடலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments