Tuesday, March 21, 2023
HomeStickerயாழில் திடீரென தோன்றிய சிவலிங்கம்! வழிபட படை எடுக்கும் மக்கள்

யாழில் திடீரென தோன்றிய சிவலிங்கம்! வழிபட படை எடுக்கும் மக்கள்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி, முடங்குதீவு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களினால் சிவலிங்கம் ஒன்று நேற்று இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.


உலகெங்கும் வாழும் சைவ மக்களால் இன்று மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்கப்பட்டு வரும் நிலையில் குறித்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில் அப் பகுதி ஊடாக பயணிப்போர் வாகனங்களில் இருந்து இறங்கி சிவலிங்கத்தினை வழிபட்டு செல்கின்றறதாக கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments