Tuesday, March 21, 2023
Homeசெய்திகள்யாழில் பேசாக்கின்மையால் உயிரிழந்த குழந்தை!

யாழில் பேசாக்கின்மையால் உயிரிழந்த குழந்தை!

வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் பச்சிளங்குழந்தை பேசாக்கின்மையால் உயிரிழந்த விவகாரத்தில், பெற்றோரின் பொறுப்பற்ற தன்மையே காரணமென யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,தாயார் மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், குழந்தைக்கு பாலூட்ட மறுத்ததாகவும், மாதாந்த கிளினிக்கிற்கு செல்ல மறுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் குழந்தையின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என்றும் , குழந்தை உணவூட்டப்படாமல் உயிரிழந்ததாக தெரிவித்தார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments