Sunday, May 28, 2023
Homeசெய்திகள்இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

இலங்கையில் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!

உலக அளவில் எரிபொருள் விலை வீழ்ச்சி மற்றும் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு காரணமாக இலங்கையில் பெற்றோல் மற்றும் டீசலின் விலையில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெயின் ஒரு பீப்பாய் விலை 72.47 அமெரிக்க டொலர்களாக இருந்தது, இது 2021 நவம்பர் 28 இற்குப் பிறகு மிகக் குறைவானதாகும்.


மேலும், கடந்த வாரத்தில், Silicon Valley Bank மற்றும் Signature Bank ஆகிய இரு அமெரிக்க வங்கிகளின் சரிவுடன், எரிபொருள் விலை குறைந்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments