Sunday, October 1, 2023
HomeStickerஇலங்கை ரூபாவின் பெறுமதி மாற்றம் !

இலங்கை ரூபாவின் பெறுமதி மாற்றம் !

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினம் (26) சற்று வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.54 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.26 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் இதேவேளை யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments