Sunday, May 28, 2023
HomeStickerமே 27 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை !

மே 27 ஆம் திகதி முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை !

சாதாரண தரப் பரீட்சை தொடங்கவுள்ள நிலையில் எதிர்வரும் மே 27 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.


அதன்படி மே 29ஆம் திகதி முதல் நடைபெறவுள்ள சாதாரண தரப் பரீட்சை காரணமாகவே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments