Sunday, October 1, 2023
HomeStickerஇனி சாதாரண மின் கட்டண பட்டியல் இல்லை !

இனி சாதாரண மின் கட்டண பட்டியல் இல்லை !

மூன்று பிரதேசங்களில் உள்ள மின்சார பாவனையாளர்களுக்கு டிஜிட்டல் வடிவில் மின் கட்டண பட்டியலை வழங்கும் முறை ஜூலை 01 முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் ஊடாக இலத்திரனியல் பட்டியல் ஒன்றை இவ்வாறு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.


தெஹிவளை, களனி மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மின்சார பாவனையாளர்களுக்காக இந்த முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்கு பின்வருமாறு SMS மூலம் பதிவு செய்யலாம்.

type REGfollowed by your A/C Number and send it to 1987

RELATED ARTICLES

Most Popular

Recent Comments