Sunday, October 1, 2023
Homeஅழகுக்கலைஇன்றைய தங்க நிலவரம்

இன்றைய தங்க நிலவரம்

தங்கத்தின் மீது அதிக ப்ரியம் கொண்டவர்கள் கிடைக்கும் பணத்தை சேமித்து வைத்து தங்கம் மற்றும் வெள்ளி வாங்கி சேகரிக்க ஆசைப்படுவார்கள்.

அப்படி தங்கம் வாங்க நினைப்பவர்கள் இன்று சந்தையில் தங்கம், வெள்ளி என்பவற்றின் விலை நிலவரம் தெரிந்துக் கொள்ள விருப்புவார்கள்.

அந்தவகையில், இன்று (23.08.2023) தங்கத்தின் விலையில் என்னென்ன மாற்றம் என்பதை பார்க்கலாம்.

இன்று தங்கத்தின் விலை

சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் 1 கிராம் விலை 5,460 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் 1 கிராம் தங்கத்தின் விலை 5,466 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதே போல 24 கேரட் சுத்த தங்கம் கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்து, 5,936 ரூபாய்க்கும், சவரனுக்கு 48 ரூபாய் உயர்ந்து, 47,488 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

நேற்று வெள்ளியின் விலை 1 கிராம் 78 ரூபாவிற்கு விற்பனையானது. இன்று வெள்ளி 1 கிராம் விலை 78.50 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 8 கிராம் வெள்ளி விலை 628 ரூபாவிற்கு விற்பனையாகிறது.

1 கிராம் – 78.50 ரூபா

8 கிராம் – 628 ரூபா

10 கிராம் – 785 ரூபா

100 கிராம் – 7,850 ரூபா

1 கிலோ – 78,500 ரூபா

RELATED ARTICLES

Most Popular

Recent Comments