Saturday, December 9, 2023
HomeSlideகனடாவில் இராஜாங்க அமைச்சராக வல்வெட்டித்துறை இளைஞன் !

கனடாவில் இராஜாங்க அமைச்சராக வல்வெட்டித்துறை இளைஞன் !

கனடாவின் ஒன்ராரியோ மாகாண போக்குவரத்து துறை இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நேற்று முன்தினம் (22) பொறுப்பேற்றுள்ளார்.


இவர் முன்பு ஒன்ராரியோ மாகாண சட்டசபை உறுப்பினராக இருந்தவர் என்பதும் இவரது பெற்றோர் ஈழத்தில் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கனடா ஒன்ராரியோ மாகாண சபையில் தமிழின அழிப்பு இனப்படுகொலை என்கிற தீர்மானத்தை கொண்டு வருவதற்கு கடுமையாக உழைத்தவர். இவ்வாறு பல்வேறு வேலைத்திட்டங்களை ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து முன்னகர்த்தியவர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments