யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடப் புதுமுக மாணவன் ஒருவர் பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் நான்கு இரண்டாம் வருட சிரேஷ்ட மாணவர்களுக்கு உடனடியாகச் செயற்படும் வகையில் வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன்,...
தலைமன்னார் மணல் திட்டு 1 மற்றும் 2 க்கு இடைப்பட்ட கடற் பகுதியில் கடற்படையினர் நேற்று (28) மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, அந்தக் கடற்பகுதியில் மிதந்து கொண்டிருந்த கேரள கஞ்சா...
ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதிசெய்யுமாறு கோரி, நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில்...
ஆனையிறவு உப்பு உற்பத்தி நிறுவனத்தை மீள ஆரம்பித்ததைப்போன்று வடக்கில் போர் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
ஆனையிறவு உப்பு - இதன் ஊடாக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த இளையோருக்கு வேலைவாய்ப்பு...
யாழ் சுன்னாகம் பழனிகோவிலடிப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 19 வயதான சிவராசா பிரவீன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் அதி வேகமாகச் சென்றதன் காரணமாகவே இவ் விபத்து இடம்பெற்றதாக தெரியவருகின்றது.
இவ் விபத்துத்...
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு வைத்தியசாலைக்கு முன்பாக ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் பணி இடைநிறுத்தப்பட்ட கிராம சேவையாளர் ஒருவர் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்...
கேகாலை பொது மருத்துவமனையின் சிரேஷ்ட பல் மற்றும் வாய்வழி அறுவை. சிகிச்சை நிபுணர் ஒருவர் இன்று (29) காலை மருத்துவமனை வளாகத்துக்குள் ஒரு நபரால் கொடூரமாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மருத்துவமனை வளாகத்துக்குள் நடந்து சென்று...